Skip to content

குரு தோஷ பரிகாரம்

உங்களுடைய ஜாதகத்தில் குரு கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இரண்டு பரிஹார ஸ்தலங்களுக்கு சென்றால் அது நீங்கி விடும். குரு கிரகத்துக்கு என தனியாக உள்ள கோவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருசெந்தூர் முருகன் கோவில் ஒரு விசேஷமான குரு பரிஹார ஸ்தலம் ஆகும். நீங்கள் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள யானைக்கு கரும்பு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அது மிக வலிமையான பரிஹாரம் ஆகும் .

error: Content is protected !!